PUBLISHED ON : ஜூன் 23, 2019

அ நிறம் | அளவு
உலகில், விலை உயர்ந்த போதைப் பொருள், எம்.டி.எம்.ஏ., 1912ல், முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. இதை பயன்படுத்துவதும், பதுக்குவதும் சட்டப்படி குற்றம்; குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். 1980ல், இதன் வினியோகம், உலக அளவில் அதிகரித்தது.
உலகம் முழுவதும், இதுபோன்ற போதை பொருட்களை கட்டுப்படுத்தும் முயற்சி நடந்தாலும், இதன் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.
மிகவும் வீரியமுள்ள இந்த போதைப் பொருளை பயன்படுத்துவோர், 48 மணி நேரம் தொடர்ந்து தள்ளாடியபடி இருப்பராம்.
— ஜோல்னாபையன்.
