PUBLISHED ON : ஜன 04, 2015

அ நிறம் | அளவு
படத்தை பார்த்ததும் ஏதோ குழந்தைகள் விளையாடும் பொம்மை என்று நினைத்து விட்டீர்களா? அது தான் இல்லை. நம் ஊரில் கிடைக்கும் கப் கேக்கைத்தான் வெளிநாடுகளில் இப்படி அழகாக வடிவமைத்து விற்கின்றனர். பெரியவர்களையே சாப்பிட தூண்டும் இக்கேக்குகள் குழந்தைகளை கவராமல் இருக்குமா என்ன!
— ஜோல்னாபையன்.
