தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வில்லியம் - கதே பொம்மைகளுக்கு கிராக்கி!

வில்லியம் - கதே பொம்மைகளுக்கு கிராக்கி!

வில்லியம் - கதே பொம்மைகளுக்கு கிராக்கி!


PUBLISHED ON : மார் 11, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்கத்திய நாடுகளில், பார்பி பொம்மைகள் மிகவும் பிரபலம். அமெரிக்காவின் பிரபலமான பொம்மை தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, இந்த பொம்மைகளுக்கென, இன்றும் கிராக்கி உள்ளது. காலத்துக்கேற்ப, பல மாற்றங்கள் செய்து, இந்த பொம்மைகள் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பிரிட்டன் இளவரசர் வில்லியம் - இளவரசி கதேயின் முதலாமாண்டு திருமண விழாவையொட்டி, அவர்களைப் போல், உருவ ஒற்றுமை உள்ள பொம்மைகள் புதிதாக தயாரிக்கப் பட்டுள்ளன. திருமணத்தின் போது, வில்லியம் அணிந்திருந்த பிரிட்டன் ராணுவ சீருடை, கதே அணிந்திருந்த மெல்லிய இழைகளால் தயாரிக்கப்பட்ட வெள்ளை நிற கவுன், @பான்ற உடைகளை, இந்த பொம்மைகளுக்கு அணிவித்துள்ளனர். இந்த பொம்மைகளை வாங்குவதற்கு, இப்போதே கடும் போட்டி நிலவுகிறது. ஆனாலும், முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே, இந்த பொம்மைகள் கிடைக்கும். ஒரு ஜோடி பொம்மையின் விலை, ரூபாய் 8,000 .

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us