தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பெண்கள், ஆண்களுக்கு சமமல்ல!

பெண்கள், ஆண்களுக்கு சமமல்ல!

பெண்கள், ஆண்களுக்கு சமமல்ல!


PUBLISHED ON : மார் 03, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களை பற்றி, 'வில்லியம் கோல்டிங்' எனும் ஆங்கில நாவலாசிரியர் சொல்கிறார்:

பெண்கள், தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே, நான் நினைக்கிறேன். ஆண்களுக்கு நிகரானவர் இல்லை, பெண்கள். மாறாக, ஆண்களை விட, பன்மடங்கு உயர்ந்தவர்கள்.

ஒரு பெண்ணிடம், நீ எதையாவது கொடுத்தால், அவள், அதை பெரிதாக்கி, சிறப்பு செய்து விடுவாள்.

உன் உயிரணுவை கொடுத்தால், அவள், உனக்கு ஒரு குழந்தையை தருவாள்; ஒரு வீட்டை கொடுத்தால், அதை அவள் குடும்பமாக மாற்றிக் காட்டுவாள்; நீ மளிகை பொருட்களை கொடுத்தால், அவள் விருந்து படைப்பாள்; புன்னகையை அளித்தால், அவள், தன் இதயத்தை, உனக்கு கொடுத்து விடுவாள்.

கொடுப்பது எதுவாயினும், அதை பல மடங்கு பெரிதாக்குவது, பெண்ணின் குணம். எனவே, அவளுக்கு, சிறிய அளவில் நீ ஏதாவது தொல்லை கொடுத்தாயானால், உடனே, அதை டன் கணக்கில், உனக்கு திருப்பி கொடுப்பாள் என்பதையும் புரிந்து கொள்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us