தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/போதையிலிருந்து மீண்ட எழுத்தாளர்!

போதையிலிருந்து மீண்ட எழுத்தாளர்!

போதையிலிருந்து மீண்ட எழுத்தாளர்!


PUBLISHED ON : ஜன 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்தில் இருப்பவர் பிரபல மலையாள எழுத்தாளர், புனத்தில் குஞ்சப்துல்லா. அருகில் இருப் பவர் அவரது மகள் நாசிமா. 'போதைக்கு அடிமையாகி, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த அக்காலகட்டத்தில், குடும்ப உறவுகளிடமிருந்து விலகி இருந்தேன். இந்நிலையில், ஒருநாள், என்னால், என் மூன்று மகள்களும், எவ்வளவு வேதனைப்பட்டனரோ என்று யோசித்து பார்த்தேன். வயதான காலத்தில், அவர்கள் என்னை விரட்டி விடுவரோ என்ற அச்சம் எழ, மூத்த மகள் நாசிமாவிடம் திரும்பி வந்தேன்; அவள், என்னை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்.

'இப்போது நான் முற்றிலும் மாறி விட்டேன். இனி, எனக்கு நண்பர்கள் வேண்டாம்; மகள்கள் போதும். தற்போது, எழுதுவதையும், படிப்பதையும் நிறுத்தி விட்டேன்...' என்கிறார்.

—ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us