PUBLISHED ON : செப் 08, 2026

அ நிறம் | அளவு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ), காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'சயின்டிஸ்ட்/இன்ஜினியர்' பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 100, மெக்கானிக்கல் 53, கம்ப்யூட்டர் சயின்ஸ் 22 என மொத்தம் 175 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18-28 (16.9.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750
கடைசிநாள்: 16.9.2026
விவரங்களுக்கு: isro.gov.in
