PUBLISHED ON : மே 05, 2026

அ நிறம் | அளவு
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் உ.பி., 335, ஆந்திரா 303, மஹாராஷ்டிரா 196, தெலுங்கானா 164, கர்நாடகா 131, ம.பி., 116, தமிழகம் 95 உட்பட மொத்தம் 1865 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 20-28 (1.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு.
ஊதியம்: ரூ. 15,000 - 20,000.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 944. எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 236.
கடைசிநாள்: 19.5.2026
விவரங்களுக்கு: unionbankofindia.bank.in
