தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய ரயில்வேயில் 2569 இன்ஜினியர் பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 2569 இன்ஜினியர் பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 2569 இன்ஜினியர் பணியிடங்கள்


PUBLISHED ON : நவ 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் இன்ஜினியர் பதவியில் சிவில், மெக்கானிக், டீசல் மெக்கானிக், டீசல் எலக்ட்ரிக்கல், வெல்டர், டெலிகம்யூனிகேசன் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 2569 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ/பி.எஸ்சி.,

வயது: 18-33 (30.11.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.

கடைசிநாள்: 30.11.2025

விவரங்களுக்கு: rrbapply.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us