மத்திய உளவுத்துறையில் 362 எம்.டி.எஸ்., பணியிடங்கள்
மத்திய உளவுத்துறையில் 362 எம்.டி.எஸ்., பணியிடங்கள்
PUBLISHED ON : நவ 25, 2025

அ நிறம் | அளவு
மத்திய உளவுத்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எம்.டி.எஸ்., பிரிவில் டில்லி 108, இடாநகர் 25, மும்பை 22, ஸ்ரீநகர் 14, லக்னோ 12, போபால் 11, ஆமதாபாத் 11, சென்னை 10 உட்பட மொத்தம் 362 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: 18-25 (14.12.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 650. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 550
கடைசிநாள்: 14.12.2025
விவரங்களுக்கு: mha.gov.in
