sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

உளவுத்துறையில் 3717 காலியிடங்கள்

/

உளவுத்துறையில் 3717 காலியிடங்கள்

உளவுத்துறையில் 3717 காலியிடங்கள்

உளவுத்துறையில் 3717 காலியிடங்கள்


PUBLISHED ON : ஜூலை 22, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 22, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய உளவுத்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதவி மத்திய உளவுத்துறை அதிகாரி (ஏ.சி.ஐ.ஓ.,) பிரிவில் 3717 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. கூடுதலாக அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18-27 (10.8.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 650. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 550

கடைசிநாள்: 10.8.2025

விவரங்களுக்கு: mha.gov.in






      Dinamalar
      Follow us