தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ராணுவத்தில் 381 பணியிடங்கள்

ராணுவத்தில் 381 பணியிடங்கள்

ராணுவத்தில் 381 பணியிடங்கள்


PUBLISHED ON : ஜன 13, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எஸ்.எஸ்.சி., டெக்னிக்கல் 379, டெக்னிக்கல் இல்லாத பணி 2 என மொத்தம் 381 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 20 - 27 (1.10.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 5.2.2026

விவரங்களுக்கு: joinindianarmy.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us