/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பி.ஐ.எஸ்., நிறுவனத்தில் அசிஸ்டென்ட் வேலை
/
பி.ஐ.எஸ்., நிறுவனத்தில் அசிஸ்டென்ட் வேலை
PUBLISHED ON : செப் 10, 2024

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் (பி.ஐ.எஸ்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனியர் செக்ரட்ரி அசிஸ்டென்ட் 128, ஜூனியர் செக்ரட்ரி அசிஸ்டென்ட் 78, அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் 43, பெர்சனல் அசிஸ்டென்ட் 27, ஆய்வக உதவியாளர் 27, ஸ்டெனோகிராபர்19, சீனியர் டெக்னீசியன் 15 உட்பட மொத்தம் 345 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / ஐ.டி.ஐ.,
வயது: 27, 30 (30.9.2024ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800 / ரூ. 500. எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசிநாள்: 30.9.2024
விவரங்களுக்கு: bis.gov.in