/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
போக்குவரத்து நிறுவனத்தில் 'இன்ஜினியர்' வாய்ப்பு
/
போக்குவரத்து நிறுவனத்தில் 'இன்ஜினியர்' வாய்ப்பு
PUBLISHED ON : ஏப் 01, 2025

மத்திய அரசின் கீழ் செயல்படும் என்.சி.ஆர்.டி.சி., எனும் போக்குவரத்து நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரிக்கல் 16, எலக்ட்ரானிக்ஸ் 16, மெக்கானிக்கல் 3, சிவில் 1, அசிஸ்டென்ட் பிரிவில் எச்.ஆர்., 3, கார்பரேட் ஹாஸ்பிடாலிட்டி 1, ஜூனியர் மெயின்டெய்ன் பிரிவில் எலக்ட்ரிக்கல் 18, மெக்கானிக்கல் 10, புரோகிராமிங் அசோசியேட் 4 என மொத்தம் 72 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/டிகிரி.
வயது: 18-25 (24.3.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 24.4.2025
விவரங்களுக்கு: ncrtc.in