தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எல்லை சாலை அமைப்பில் 411 பணியிடங்கள்

எல்லை சாலை அமைப்பில் 411 பணியிடங்கள்

எல்லை சாலை அமைப்பில் 411 பணியிடங்கள்


PUBLISHED ON : ஜன 21, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை அமைப்பில் (பி.ஆர்.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமையல் 153, கொத்தனார் 172, இரும்பு பணி 75, உணவு பரிமாறுபவர் 11 என மொத்தம் 411 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ ஐ.டி.ஐ.,

வயது:18-25 (24.2.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Commandant, GREF Centre, Dighi Camp, Pune - 411 015.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 24.2.2025

விவரங்களுக்கு: marvels.bro.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us