தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் 417 காலியிடங்கள்

வங்கியில் 417 காலியிடங்கள்

வங்கியில் 417 காலியிடங்கள்


PUBLISHED ON : ஆக 12, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'சேல்ஸ்' பிரிவில் மேனேஜர் 227, ஆபிசர் அக்ரிகல்சர் 142, மேனேஜர் அக்ரிகல்சர் 48 என மொத்தம் 417 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு / நான்காண்டு டிகிரி (கால்நடை, வனம், அக்ரிகல்சர், தோட்டக்கலை உட்பட)

வயது: 24 - 36, 24 - 36, 26 - 42 (1.8.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175

கடைசிநாள்: 26.8.2025

விவரங்களுக்கு: bankofbaroda.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us