தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பட்டப்படிப்பு முடித்தவருக்கு 5180 கிளர்க் காலியிடங்கள்

பட்டப்படிப்பு முடித்தவருக்கு 5180 கிளர்க் காலியிடங்கள்

பட்டப்படிப்பு முடித்தவருக்கு 5180 கிளர்க் காலியிடங்கள்


PUBLISHED ON : ஆக 12, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூனியர் அசோசியேட் (கிளர்க்) பிரிவில் 5180 இடங்கள் (தமிழகத்தில் 380) உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு.

வயது: 20-28 (1.4.2025ன் படி)

தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, தாய்மொழி தேர்வு

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை , திருச்சி, சேலம், கடலுார், திருநெல்வேலி உட்பட 14 இடங்கள்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 26.8.2025

விவரங்களுக்கு: sbi.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us