PUBLISHED ON : அக் 21, 2025

அ நிறம் | அளவு
ரயில் இந்தியா டெக்னிக்கல், எகனாமிக் சர்வீஸ் (ஆர்.ஐ.டி.இ.எஸ்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் சிவில் 465, மெக்கானிக்கல் 65, எலக்ட்ரிக்கல் 27, மெட்டலர்ஜி 13 உட்பட மொத்தம் 600 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எஸ்சி., (வேதியியல்), இன்ஜியரிங் டிப்ளமோ
வயது: 18-40 (12.11.2025ன் படி)
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100
கடைசிநாள்: 12.11.2025
விவரங்களுக்கு: rites.com
