தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தமிழக அரசில் 654 இன்ஜினியர் வாய்ப்பு

தமிழக அரசில் 654 இன்ஜினியர் வாய்ப்பு

தமிழக அரசில் 654 இன்ஜினியர் வாய்ப்பு


PUBLISHED ON : ஜூலை 30, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்ஜினியர் பிரிவில் காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அசிஸ்டென்ட் இன்ஜினியர் 281, ஜூனியர் அசிஸ்டென்ட் 73, சுகாதார நிபுணர் 56, அக்ரிகல்சர் ஆபிசர் 32, சுற்றுலா அதிகாரி 23, துணை மேனேஜர்23, உதவி புவியியலாளர் 20, டிரக்ஸ் இன்ஸ்பெக்டர் 20, அசிஸ்டென்ட் மேனேஜர் 15, டெக்னிக்கல் எக்சிகியூட்டிவ் 13, புள்ளியியல் இன்ஸ்பெக்டர் 10 உட்பட 654 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., / பி.ஏ., / பி.எல்., / எம்.எஸ்சி.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு

கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ. 150. தேர்வுக்கட்டணம் ரூ. 100

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 24.8.2024

விவரங்களுக்கு: tnpsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us