PUBLISHED ON : மார் 10, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் (எம்.சி.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் ஓவர்மேன் 192, மைனிங் 448, சர்வேயர் 24 உட்பட மொத்தம் 667 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிப்ளமோ
வயது: 18-30 (6.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 6.4.2026
விவரங்களுக்கு: mahanadicoal.in
