PUBLISHED ON : ஆக 04, 2026

அ நிறம் | அளவு
டில்லி அரசின் கல்வித்துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
பிரின்ஸ்பல் 124, வைஸ் பிரின்ஸ்பல் 704 என மொத்தம் 828 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு + பி.எட்., / எம்.எட்.,
அனுபவம்: பத்தாண்டு / மூன்றாண்டு பணி அனுபவம் தேவை.
வயது: 18 - 50, 18 - 35 (14.8.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 14.8.2026
விவரங்களுக்கு: upsc.gov.in
