தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வாழை ஆராய்ச்சி மையத்தில் அப்ரென்டிஸ் பணி

வாழை ஆராய்ச்சி மையத்தில் அப்ரென்டிஸ் பணி

வாழை ஆராய்ச்சி மையத்தில் அப்ரென்டிஸ் பணி


PUBLISHED ON : செப் 03, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (என்.ஆர்.சி.பி., ) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிராஜூவேட் அப்ரென்டிஸ் 5, டிப்ளமோ அப்ரென்டிஸ் 6 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.சி.ஏ., / டிப்ளமோ.

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9 ஆயிரம்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 15.9.2024

விவரங்களுக்கு: nrcb.icar.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us