தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி

நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி

நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி


PUBLISHED ON : டிச 17, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.எல்.சி., எனும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது

கிராஜூவேட் அப்ரென்டிஸ் 311, டெக்னீசியன் 232, நர்சிங் 45 என மொத்தம் 588 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்., / டிப்ளமோ

வயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஸ்டைபண்டு: இன்ஜினியரிங் பிரிவுக்கு ரூ. 15,028, மற்ற பிரிவுக்கு ரூ. 12,524

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். இதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Office of The General Manager, Learning and Development Centre, Block - 20, NLC India limited, Neyveli - 607 803.

கடைசிநாள்: 3.1.2025

விவரங்களுக்கு: nlcindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us