தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு


PUBLISHED ON : டிச 02, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (bhel) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பிட்டர், வெல்டர், எச்.ஆர்., அக்கவுன்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் கிராஜூவேட் 29, டெக்னீசியன் 11, டிரேடு 59 என மொத்தம் 99 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.காம்., / பி.இ., / பி.டெக்.,

வயது: 18-27 (5.12.2025ன் படி)

பணியிடம்: திருமயம், புதுக்கோட்டை.

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,560 - 12,300

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 5.12.2025

விவரங்களுக்கு: trichy.bhel.com/tms/app_pro/pppuindex.jsp

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us