தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு


PUBLISHED ON : நவ 25, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் (பி.டி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் பிட்டர் 70, எலக்ட்ரீசியன் 10, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 40, டர்னர் 15, வெல்டர் 4 உட்பட மொத்தம் 156 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,

வயது: 14-30 (8.12.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். பின் இதை பிரின்ட் எடுத்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Manager (HR) Apprentice, Bharat Dynamics Limited, Kanchanbagh, Hyderabad - 500 058.

கடைசிநாள்: 8.12.2025

விவரங்களுக்கு: ms tcindia.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us