/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வெடிமருந்து தொழிற்சாலையில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
/
வெடிமருந்து தொழிற்சாலையில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
வெடிமருந்து தொழிற்சாலையில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
வெடிமருந்து தொழிற்சாலையில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
PUBLISHED ON : மே 27, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் ஆய்வகஉதவியாளர் 7, ஆப்பரேட்டர் உதவியாளர் 38 என மொத்தம் 45 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,
வயது: 18-35 (13.6.2025ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
ஸ்டைபண்டு: ஐ.டிஐ., பிரிவுக்கு மாதம் ரூ. 7000. மற்ற பிரிவுக்கு ரூ. 6000.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 13.6.2025
விவரங்களுக்கு: munitionsindia.in