sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை

/

கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை

கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை

கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை


PUBLISHED ON : டிச 16, 2025

Google News

PUBLISHED ON : டிச 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதவியாளர் பிரிவில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / பி.இ., / பி.எல்., + கூட்டுறவு பயிற்சி படிப்பு.

வயது: பொது 18 - 32, மற்ற பிரிவினர் 18 - 60.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசி நாள்: 31.12.2025

விபரங்களுக்கு: tncoopsrb.in






      Dinamalar
      Follow us