தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் அசிஸ்டென்ட் பணி

மத்திய அரசில் அசிஸ்டென்ட் பணி

மத்திய அரசில் அசிஸ்டென்ட் பணி


PUBLISHED ON : ஆக 19, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிவில் 10 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிப்ளமோ

வயது: 18 - 30 (8.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 8.9.2025

விவரங்களுக்கு: oil-india.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us