தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அசிஸ்டென்ட் வாய்ப்பு

அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அசிஸ்டென்ட் வாய்ப்பு

அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அசிஸ்டென்ட் வாய்ப்பு


PUBLISHED ON : பிப் 11, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.எஸ்.எஸ்.டி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 10, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 5, டெக்னீசியன் 3, ஸ்டெனோகிராபர் 1 உட்பட மொத்தம் 22 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.எஸ்சி.,

வயது: 18 - 28 (3.3.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 3.3.2025

விவரங்களுக்கு: recruit.niis t.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us