PUBLISHED ON : ஜூன் 16, 2026

அ நிறம் | அளவு
இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏ.ஏ.ஐ.,) சரக்கு தளவாடங்கள் நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அசிஸ்டென்ட் (செக்யூரிட்டி)' பிரிவில் திருச்சி 23, உதய்பூர் 12, மதுரை 9, திருப்பதி 9, புவனேஷ்வர் 9 என மொத்தம் 62 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்ணுடன் பிளஸ் 2
வயது : 18 - 27 (1.6.2026ன் படி)
தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ.500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100
கடைசிநாள் : 2.7.2026
விவரங்களுக்கு : aaiclas.aero
