தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் கிளர்க் வாய்ப்பு

வங்கியில் கிளர்க் வாய்ப்பு

வங்கியில் கிளர்க் வாய்ப்பு


PUBLISHED ON : ஆக 26, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் 'ரெப்கோ' வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் / கிளர்க் பிரிவில் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு

வயது: 21-28 (30.6.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 900. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500

கடைசிநாள்: 8.9.2025

விவரங்களுக்கு: repcobank.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us