sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

அழைக்கிறது உயிரியல் மையம்

/

அழைக்கிறது உயிரியல் மையம்

அழைக்கிறது உயிரியல் மையம்

அழைக்கிறது உயிரியல் மையம்


PUBLISHED ON : பிப் 03, 2026

Google News

PUBLISHED ON : பிப் 03, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஐதராபாத்தில் உள்ள 'செல்லுலர் & மூலக்கூறு உயிரியல் மையத்தில்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'டெக்னீசியன்' பிரிவில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ ஐ.டி.ஐ.,

வயது: 18-28 (23.2.2026ன் படி)

தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Section Officer (Recruitment Section), CSIR- Centre for Cellular and Molecular Biology, Uppal Road, Habsiguda, Hyderabad - 500 007, Telangana

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 23.2.2026

விவரங்களுக்கு: ccmb.res.in






      Dinamalar
      Follow us