தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது அணுமின் நிலையம்

அழைக்கிறது அணுமின் நிலையம்

அழைக்கிறது அணுமின் நிலையம்


PUBLISHED ON : நவ 11, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய அணுமின் நிலைய நிறுவனத்தில் (என்.பி.சி.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துணை மேனேஜர் பிரிவில் எச்.ஆர்., 31, பைனான்ஸ், அக்கவுன்ட்ஸ் 48, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் 34 உட்பட மொத்தம் 122 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.பி.ஏ., / பி.எல்., / எம்.ஏ.,

வயது: 18 - 30, 21 - 30 (27.11.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 27.11.2025

விவரங்களுக்கு: npcilcareers.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us