தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது கப்பல் படை

அழைக்கிறது கப்பல் படை

அழைக்கிறது கப்பல் படை


PUBLISHED ON : நவ 19, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எக்சிகியூட்டிவ், டெக்னிக்கல் பிராஞ்ச் பிரிவில் மொத்தம் 36 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 (கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு)

வயது: 2.1.2006 - 1.7.2008க்குள்

தேர்ச்சி முறை: 2024 ஜே.இ.இ., (மெயின்) தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 6.12.2024

விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us