தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் பணியிடங்கள்

மத்திய அரசில் பணியிடங்கள்

மத்திய அரசில் பணியிடங்கள்


PUBLISHED ON : டிச 09, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் (சி.பி.எஸ்.இ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் அசிஸ்டென்ட் 35, உதவி பேராசிரியர் 27, சூப்ரென்டன்ட் 27, அக்கவுன்டன்ட் 16, மொழிபெயர்ப்பாளர் 9, உதவி செயலர் 8 உட்பட மொத்தம் 124 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2/இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு.

வயது: 27-35 (22.12.2025ன் படி)

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1050. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.

கடைசிநாள்: 22.12.2025

விவரங்களுக்கு: cbse.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us