தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் பணியிடங்கள்

மத்திய அரசில் பணியிடங்கள்

மத்திய அரசில் பணியிடங்கள்


PUBLISHED ON : பிப் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய பொருளாதார சேவை (ஐ.இ.எஸ்.,), புள்ளியியல் சேவை (ஐ.எஸ்.எஸ்.,) பணிக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

ஐ.இ.எஸ்., 16, ஐ.எஸ்.எஸ்., 28 என மொத்தம் 44 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.எஸ்.சி., (பொருளாதாரம் / புள்ளியியல் / கணிதம்)

வயது: 21 -30 (1.8.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 3.3.2026

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us