sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் பயிற்சியாளர் பணி

/

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் பயிற்சியாளர் பணி

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் பயிற்சியாளர் பணி

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் பயிற்சியாளர் பணி


PUBLISHED ON : ஆக 08, 2017

Google News

PUBLISHED ON : ஆக 08, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (எச்.ஏ.எல்.,) பெங்களுருவில் உள்ளது. இங்கு ஓராண்டு அப்ரென்டின்ஸ் பயிற்சிக்கான வாய்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் பிரிவுகளில் பயிற்சியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

* ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்/ ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் எலெக்ட்ரிக்கல் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.

யார் விண்ணப்பிக்கலாம்

* சம்பந்தப்பட்ட பிரிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்

* பட்டப்படிப்பு முடித்து 3 ஆண்டுகள் ஆனவர்கள் விண்ணப்பிக்க முடியாது

* அப்ரெண்டிஸ் சட்டப்படி ஏற்கனவே இதற்காக பதிவு செய்திருப்பவரும் வேறு ஒரு அப்ரெண்டிஸ் பயிற்சியை முடித்திருப்பவரும் விண்ணப்பிக்க முடியாது.

* ஒரு ஆண்டுக்கும் மேலாக பணிஅனுபவம் பெற்றிருப்பவரும் விண்ணப்பிக்கக் கூடாது

விண்ணப்பிக்க கடைசி நாள்: 2017 ஆக., 22.

விபரங்களுக்கு : http://www.hal-india.com/Common/Uploads/Resumes/665_CareerPDF1_Graduate%20Engineering-%20Notification.pdf






      Dinamalar
      Follow us