தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விளையாட்டு வீரர்களுக்கு ராணுவத்தில் கான்ஸ்டபிள் பணி

விளையாட்டு வீரர்களுக்கு ராணுவத்தில் கான்ஸ்டபிள் பணி

விளையாட்டு வீரர்களுக்கு ராணுவத்தில் கான்ஸ்டபிள் பணி


PUBLISHED ON : அக் 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இந்தோ திபெத் பார்டர் போலீசில்' (ஐ.டி.பி.பி.,) 'கான்ஸ்டபிள்' பணிக்கு, விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூடோ 12, குத்துச்சண்டை 9, டேக்வாண்டோ 7, வாலிபால் 6, பாட்மின்டன் 6, ஜிம்னாஸ்டிக் 6, தடகளம் 5, வில்வித்தை 5, மொத்தம் 126 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு

வயது : 18 - 23 (1.11.2026ன் படி)

தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள் : 1.11.2026

விவரங்களுக்கு : recruitment.itbpolice.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us