தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்ஜினியர் பணி

கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்ஜினியர் பணி

கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்ஜினியர் பணி


PUBLISHED ON : நவ 19, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.ஓ.டி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிராஜூவேட் பிரிவில் மெக்கானிக்கல் 3, சிவில் 4, பட்டப்படிப்பு 9, டிப்ளமோ பிரிவில் மெக்கானிக்கல் 3, எலக்ட்ரானிக்ஸ் 3, இ.சி.இ., 2 உட்பட மொத்தம் 24 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.எஸ்சி.,/ பி.காம்., / டிப்ளமோ.

வயது: 18 - 30 (2.12.2024ன் படி)

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9000

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு

நாள்: 2.12.2024 காலை 10: 00 - 12: 00 மணி.

இடம்: National Ins titute of Ocean Technology, NIOT Campus, Velachery-Tambaram Main Road, Pallikaranai, Chennai - 600 100

விவரங்களுக்கு: niot.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us