தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மின்னணு நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு

மின்னணு நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு

மின்னணு நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு


PUBLISHED ON : நவ 26, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இ.சி.ஐ.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிராஜூவேட் இன்ஜினியர் அப்ரென்டிஸ் 150, டிப்ளமோ அப்ரென்டிஸ் 37 என மொத்தம் 187 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ.

வயது: 25க்குள்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஸ்டைபண்டு: கிராஜூவேட் ரூ. 9000 டிப்ளமோ ரூ. 8000.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 1.12.2024

விவரங்களுக்கு: ecil.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us