தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மின்னணு நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு...

மின்னணு நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு...

மின்னணு நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு...


PUBLISHED ON : செப் 02, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

'டிரைனி இன்ஜினியர்' பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 61, மெக்கானிக்கல் 15, கம்ப்யூட்டர் சயின்ஸ் 2 உட்பட மொத்தம் 80 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18 - 28, 18 - 32 (12.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 177 / ரூ. 472. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 12.9.2025

விவரங்களுக்கு: bel-india.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us