தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கப்பல் படையில் இன்ஜினியர் வாய்ப்பு

கப்பல் படையில் இன்ஜினியர் வாய்ப்பு

கப்பல் படையில் இன்ஜினியர் வாய்ப்பு


PUBLISHED ON : செப் 10, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்ஜினியரிங் 78, ஜெனரல் சர்வீஸ் 56, பைலட் 24, ஏர் ஆப்பரேஷன் ஆபிசர் 21, ஏர் டிராபிக் கன்ட்ரோலர் 20, லாஜிஸ்டிக்ஸ் 20 உட்பட மொத்தம் 250 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 29.9.2024

விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us