/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பில் இன்ஜினியர் பணியிடங்கள்
/
பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பில் இன்ஜினியர் பணியிடங்கள்
பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பில் இன்ஜினியர் பணியிடங்கள்
பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பில் இன்ஜினியர் பணியிடங்கள்
PUBLISHED ON : மார் 18, 2025

டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புராஜக்ட் சயின்டிஸ்ட் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 19, கம்ப்யூட்டர் சயின்ஸ் 1 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்.,
வயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்
ஒப்பந்த காலம்: இரண்டாண்டு. செயல் திறனை பொறுத்து பணி நீட்டிக்கப்படும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 1.4.2025
விவரங்களுக்கு: rac.gov.in