தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தேசிய கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு

தேசிய கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு

தேசிய கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு


PUBLISHED ON : பிப் 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த தேசிய கட்டட கட்டுமான நிறுவனத்தில் (என்.பி.சி.சி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் இன்ஜினியர் 35 (சிவில் 20, எலக்ட்ரிக்கல் 10, மெக்கானிக்கல் 5), அசிஸ்டென்ட் மேனேஜர் 7, புராஜக்ட் எக்சிகியூட்டிவ் 10 உட்பட மொத்தம் 59 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ/பி.இ.,/ பி.டெக்., / எம்.பி.ஏ., / சி.ஏ.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 6.3.2026

விவரங்களுக்கு: nbccindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us