PUBLISHED ON : ஏப் 14, 2026

அ நிறம் | அளவு
சென்னை ஐ.ஐ.டி., யில் ஒப்பந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'ஜூனியர் எக்சிகியூட்டிவ்' பிரிவில் மொத்தம் 6 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு (பி.காம்.,/பி.பி.ஏ.,க்கு முன்னுரிமை)
வயது: 18-28 (26.4.2026ன் படி)
பணிக்காலம்: ஓராண்டு (நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது )
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
ஊதியம்: மாதம் ரூ. 18 ஆயிரம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 26.4.2026
விவரங்களுக்கு: icsrs taff.iitm.ac.in
