நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எனது மகன் பி.எஸ்சி., கம்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளான். விளையாட்டில்
ஆர்வமுள்ள அவன், இந்திய அளவில் போட்டிகளில் பங்கேற்று சாதித்துள்ளான். எனவே மத்திய அரசின் துறைகளில் ஒன்றில் வேலை பெற முடியுமா?
- சித்ரா, மதுரை
மத்திய அரசு, மாநில அரசு மற்றும் அவற்றின் பொதுத் துறை நிறுவனங்களிலும் பல்வேறு துறைகளிலும் விளையாட்டில் சாதனை புரிந்திருப்பவருக்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன. ரயில்வே துறையில் விளையாட்டுக்களில் திறன் பெற்றவருக்கான பணிவாய்ப்புகள் அவ்வப்போது அறிவிக்காப்படுகின்றன தவறாது விண்ணப்பித்து அவற்றின் தகுதி தேர்வுகளுக்கேற்ப தயாராகி வருவதுடன் விளையாட்டுத் திறன்களிலும் சிறப்பு செயல்பாடுகளை நிரூபிக்க முடிந்தால் உங்கள் மகன் வேலை பெறுவதில் சிரமம் இருக்காது.
* ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வில் கலந்து கொண்டு கனடாவில் எனது பட்ட மேற்
படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அங்கு இந்தத் தேர்வை ஏற்றுக் கொண்டு நிரந்தர
குடியுரிமை பெறலாமா?

- ரேணுகா, திருவள்ளூர்
உங்களது செலவில் கனடாவில் பட்ட மேற்படிப்பை படித்தாலும் ஐ.இ.எல்.டி.எஸ்.தேர்வில் நீங்கள் சிறப்பான மதிப்பெண் பெற்றால் நிரந்தர குடியுரிமை பெரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உங்களது முயற்சி நல்ல முடிவாகவே அமையும்.