தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது உர நிறுவனம்

அழைக்கிறது உர நிறுவனம்

அழைக்கிறது உர நிறுவனம்


PUBLISHED ON : டிச 17, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஷ்ட்ரிய ரசாயன, உர நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிராஜூவேட் 182, டெக்னீசியன் 90, டிரேடு 106 என மொத்தம் 378 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2, டிகிரி, டிப்ளமோ

வயது: 25க்குள் (24.12.2024ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஸ்டைபண்டு: கிராஜூவேட் ரூ. 9000 டெக்னீசியன் ரூ. 8000, டிரேடு ரூ. 7000

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 24.12.2024

விவரங்களுக்கு: rcfltd.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us