PUBLISHED ON : மார் 25, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஷ்ட்ரிய ரசாயனம், உர நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்பரேட்டர் டிரைனி 54, டெக்னீசியன் 14, நர்ஸ் 1, ஜூனியர்பயர்மேன் 2, பாய்லர் ஆப்பரேட்டர்3 என மொத்தம் 74 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, பி.எஸ்சி., / பி.இ., / பி.டெக்.,
வயது: 18 - 33, 18 - 35 (1.2.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 700. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 5.4.2025
விவரங்களுக்கு: rcfltd.com