sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

பட்டப்படிப்பு முடித்தவருக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வாய்ப்பு

/

பட்டப்படிப்பு முடித்தவருக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வாய்ப்பு

பட்டப்படிப்பு முடித்தவருக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வாய்ப்பு

பட்டப்படிப்பு முடித்தவருக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வாய்ப்பு


PUBLISHED ON : ஜன 28, 2025

Google News

PUBLISHED ON : ஜன 28, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., / ஐ.எப்.எஸ்., / ஐ.பி.எஸ்., / ஐ.ஏ.ஏ.எஸ்., / ஐ.சி.ஏ.எஸ்., / ஐ.ஐ.எஸ்., / ஐ.ஆர்.எஸ்.,/ ஐ.டி.எஸ்., உட்பட 19 பதவிகளில் 979 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு

வயது: 21-32 (11.2.2025ன் படி)

எத்தனை முறை: பொதுப்பிரிவினர் 6, ஓ.பி.சி., பிரிவினர் 9 முறைக்கு மேல் இத்தேர்வை எழுத முடியாது. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இதில் வரம்பு இல்லை.

தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 11.2.2025

விபரங்களுக்கு: www.upsc.gov.in






      Dinamalar
      Follow us