தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது சென்னை ஐ.ஐ.டி.,

அழைக்கிறது சென்னை ஐ.ஐ.டி.,

அழைக்கிறது சென்னை ஐ.ஐ.டி.,


PUBLISHED ON : செப் 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை ஐ.ஐ.டி., யில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூனியர் அசிஸ்டென்ட் 12, ஜூனியர் இன்ஜினியர் 9, சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் 8, உதவி பதிவாளர் 3, உட்பட மொத்தம் 37 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.இ., / எம்.டெக்.,/ பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / பி.ஏ., / பி.எஸ்சி., / பி.காம்.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1200/ ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 26.10.2025

விவரங்களுக்கு: recruit.iitm.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us