தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் மேனேஜராக விருப்பமா

வங்கியில் மேனேஜராக விருப்பமா

வங்கியில் மேனேஜராக விருப்பமா


PUBLISHED ON : ஆக 06, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 06, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நபார்டு வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் ஜெனரல் 50, ஐ.டி., 16, பைனான்ஸ் 7, சி.ஏ., 4, சிவில் 3, விவசாயம் 2, வனம் 2, எச்.ஆர்., 2 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி.

வயது: 21 - 30 (1.7.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி வேலுார், ஈரோடு, விருதுநகர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150

கடைசிநாள்: 15.8.2024

விவரங்களுக்கு: nabard.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us